×
spinner

சிக்கன் பொடிமாஸ் Chicken Podimas

6 years ago | Home Cooking
DESCRIPTION
சிக்கன் பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்

பட்டை

கிராம்பு

ஏலக்காய்

சோம்பு

பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் 1 (பொடியாக நறுக்கியது)

கருவேப்பிலை

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்

தக்காளி 1 (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

கரம் மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன்

முட்டை - 2 (விருப்பப்பட்டால்)


சிக்கன் சமைக்க:
சிக்கன் - 300 கிராம்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர்