×
spinner

முட்டைக்கோஸ் பக்கோடா Cabbage Pakora Recipe in Tamil

4 years ago | Home Cooking Tamil
DESCRIPTION
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/nE4TCvmMBcg

முட்டைக்கோஸ் பக்கோடா | Cabbage Pakora Recipe in Tamil

தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு
ஓமம்- 1 தேக்கரண்டி
கடலை மாவு - 2 கப்
தண்ணீர்
எண்ணெய்

#முட்டைக்கோஸ்பக்கோடா #CabbagePakora #PakoraRecipes

செய்முறை

1. முட்டைகோஸ் பக்கோடா செய்வதற்கு முட்டைகோஸில் உள்ள தோலை உரித்து அதன் நடு காம்பு பகுதிகளை வெட்டி நீக்கி அதன் இலை போன்ற பகுதிகளை தனியே எடுத்து வைக்கவும்
2. அந்த இலை பகுதிகளை சுருட்டி மெல்லிதாக வெட்டவும்
3. வெட்டிய பகுதிகளை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, ஓமம், கடலை மாவு, தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும்
4. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு இந்த முட்டைகோஸ் கலவையை சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும்
5. சுவையான மற்றும் குழந்தைகளை எளிதில் கவரக்கூடிய முட்டைகோஸ் பக்கோடா தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow