×
spinner

மட்டன் கோலா உருண்டை Mutton Kola Urundai Recipe in Tamil

4 years ago | Home Cooking Tamil
DESCRIPTION
மட்டன் கோலா உருண்டை | Mutton Kola Urundai Recipe in Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/cwREgyOT0zs

தேவையான பொருட்கள்

மட்டன் கொத்துக்கறி - 500 கிராம்
எண்ணெய்
உப்பு
சோம்பு - 1 தேக்கரண்டி
கச கசா - 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
வறுத்த பொட்டுக்கடலை - 1 1/2 மேசைக்கரண்டி
இஞ்சி
பூண்டு
கிராம்பு
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
கறிவேப்பிலை
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
முட்டை - 1
கொத்தமல்லி இலை

#மட்டன்கோலாஉருண்டை #MuttonKolaUrundai #MuttonKofta

செய்முறை

1. மட்டன் கோலா உருண்டை செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சோம்பு, கச கசா, முந்திரி பருப்பு, பொட்டுக்கடலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கிராம்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
2. இந்த வதக்கியவற்றில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
3. வெங்காயம் பொன்னிற்றமானவுடன் மட்டன் கொத்துக்கறி, தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் உள்ள நீர் வற்றும் வரை வதக்கவும்
4. அடுத்து இந்த கலவையை மிக்ஸில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளவும்
5. அரைத்த மட்டன் கலவையில் ஒரு முட்டை உடைத்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஊற்றி நன்கு கலக்கவும்
6. நன்கு கலக்கிய பின்பு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்
7. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு மட்டன் உருண்டைகளை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்
8. சூடான மற்றும் சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்


You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/user/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow