×
spinner

உருளைக்கிழங்கு சிப்ஸ் Potato Chips in Tamil

4 years ago | Home Cooking Tamil
DESCRIPTION
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/x3h6BGQyxU4

உருளைக்கிழங்கு சிப்ஸ் | Potato Chips in Tamil

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 4
தண்ணீர்
எண்ணெய்
உப்பு
மிளகாய் தூள்

#உருளைக்கிழங்குசிப்ஸ் #PotatoChips #SnackRecipes

செய்முறை

1. உருளைகிழங்கு சிப்ஸ் செய்வதற்கு உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு மெல்லிதாக சீவிக்கொள்ளவும்
2. சீவிய உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்த்து அதன் ( ஸ்டார்ச் - C6H10O5)100 ) அமிலத்தன்மை குறையும் வரை நனைத்து எடுத்து வைக்கவும்
3. அடுத்து அந்த உருளைக்கிழகின் ஈரப்பதம் போகும் வரை காயவைக்கவும்
4. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு உருளைகிழங்கு துண்டுகளை பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்
5. மொறுமொறுப்பான மற்றும் குழந்தைகளை எளிதில் கவரக்கூடிய உருளைகிழங்கு சிப்ஸ் தயார்
6. இதில் உப்பு மற்றும் தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து பரிமாறவும்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow